இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு புதிய கௌரவம்!

இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு புதிய கௌரவம்!

செய்திகள் 20-Sep-2014 12:54 PM IST VRC கருத்துக்கள்

சினிமா தொழிலாளர்களின் கூட்டு அமைப்பு பெஃப்சி. தற்போது இதன் தலைவராக இருப்பவர் ஜி.சிவா. இவர் சமீபத்தில், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்ற தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த பதவிக்கு வந்ததும் திரைப்பட தொழிலாளர்களின் நலனை காக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் விரைவில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த பேரணியில் இந்தியா முழுக்க உள்ள சினிமா தொழிலாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோதாதே - டிரைலர்


;