மிஷ்கினுக்கு இன்று இனிய நாள்!

மிஷ்கினுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 20-Sep-2014 11:38 AM IST VRC கருத்துக்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களை எடுத்துக்கொண்டால் அதில் இயக்குனர் மிஷ்கின் பெயரும் நிச்சயம் இடம் பெறும். தன் படைப்புகளில் வியாபார விஷயங்களுக்காக எந்தவித காம்ப்ரமைஸும் பண்ணிக் கொள்ளாதவர் மிஷ்கின். இதற்கு உதாரணமாக அவர் இயக்கிய சில படங்களை சொல்லலாம். ‘அஞ்சாதே’, ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற வித்தியாசமான படங்களை தந்த மிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் ‘பிசாசு’. இப்படத்தின் வேலைகளில் இப்போது படு பிசியாக இயங்கி வரும் மிஷ்கினுக்கு இன்று பிறந்த நாள்! திரையுலகினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் மிஷ்கினுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறாது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவரக்கத்தி - டீசர் 2


;