ஹேப்பி பர்த்டே சௌந்தர்யா அஸ்வின்!

ஹேப்பி பர்த்டே சௌந்தர்யா அஸ்வின்!

செய்திகள் 20-Sep-2014 11:12 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் ‘கோச்சடையான்’ எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியதன் மூலம் இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின். தற்போது ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த ஈராஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்து, திறம்பட செயலாற்றி வரும் சௌந்தர்யா அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்! ஏராளமானோரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் சௌந்தர்யாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;