‘கத்தி’யின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மிரட்டலாக இருக்கிறதாம்!

‘கத்தி’யின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மிரட்டலாக இருக்கிறதாம்!

செய்திகள் 18-Sep-2014 5:29 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் ஆடியோ விழாவிற்காக சென்னை லீலா பேலஸ் ஹோட்டல் பிரம்மாண்டமாய் தயாராகிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக கிட்டத்தட்ட 200 போலீஸ்கள் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்களாம். இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ள இந்த விழாவில், ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸரையும் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காண்பிக்க இருக்கிறார்கள். இதை முன்னிட்டு குறிப்பிட்ட சில முக்கிய விஐபிகளுக்கு மட்டும் இந்த டீஸரை போட்டுக் காண்பித்தார்களாம். மொத்தம் 55 வினாடிகள் ஓடும் இந்த டீஸரில் ‘இளையதளபதி’ விஜய்யின் ஸ்டைலிஷைப் பார்த்து பிரமித்துப் போனதாகக் கூறியுள்ளார்கள். அனேகமாக இந்த டீஸர் இன்று (செப் 18) இரவு 8 மணிக்கு ‘யு டியூப்’பில் பதிவேற்றம் செய்யப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;