ஹாங்காங்கிற்குப் பறக்கும் ‘தல55’ டீம்!

ஹாங்காங்கிற்குப் பறக்கும் ‘தல55’ டீம்!

செய்திகள் 15-Sep-2014 5:11 PM IST Chandru கருத்துக்கள்

சென்னை, ஹைதராபாத், மலேசியா என பறந்து பறந்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கும் கௌதம் மேனன் கடைசியாக தனது படையுடன் ராஜஸ்தான் சென்று படப்பிடிப்பை நடத்தி முடித்தார். அடுத்ததாக அஜித் உள்ளிட்ட குழுவினருடன் ஹாங்காங் செல்லவிருக்கிறதாம் ‘தல55’ டீம். மொத்தம் 5 நாட்கள் அங்கே படப்பிடிப்பை நடத்தவிருக்கிறதாம். ஹாங்காங்கில் உள்ள அழகிய இடங்களில் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பாடல்கள் நவம்பரிலும், படம் டிசம்பரிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;