‘ஐ’ விழாவுக்காக சென்னை வந்தார் ரஜினி!

‘ஐ’ விழாவுக்காக சென்னை வந்தார் ரஜினி!

செய்திகள் 15-Sep-2014 12:37 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் ‘லிங்கா’வின் இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு ஒரு நாள் பிரேக் கொடுத்துவிட்டு, இன்று சென்னை வந்துள்ளார் ரஜினி! இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கும் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுடன் ரஜினியும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;