‘ஐ’ புதிய சாதனை!

‘ஐ’ புதிய சாதனை!

செய்திகள் 15-Sep-2014 11:27 AM IST VRC கருத்துக்கள்

ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஷங்கர் - விக்ரம் கூட்டணி அமைத்துள்ள ‘ஐ’. வருகிற தீபாவளியன்று ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 11-ஆம் தேதி தான் வெளியானது. அதற்குள் இதனை 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கே இவ்வளவு பெரிய வரவேற்பு என்றால் இனி வரும் டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;