வந்துவிட்டார் அர்னால்ட்

வந்துவிட்டார் அர்னால்ட்

செய்திகள் 15-Sep-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினரக கலந்துகொள்ளும் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அர்னால்ட், மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்திக்க இருக்கிறார். பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த விழானை முதலில் ஜெயா டிவி நேரடி ஒளிபரப்பு செய்யவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நேரடி ஒளிபரப்பு இல்லையாம்! இதற்கு காரணம் இன்று திங்கட் கிழமை என்பதால், இந்த நிகழ்ச்சியை ஒரு விடுமுறை நாளிலோ அல்லது வருகிற தீபாவளி பண்டிகையன்றோ ஒளிப்பரப்பு செய்தால், நேரடி ஒளிபரப்பு செய்வதை விட மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதால தான் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;