பீலே வாழ்க்கை வரலாறுக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ஆர்.!

பீலே வாழ்க்கை வரலாறுக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ஆர்.!

செய்திகள் 13-Sep-2014 3:40 PM IST VRC கருத்துக்கள்

உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே. இவரது வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் திரைப்படமாகிறது. இந்தப் படத்திற்கு நம்ம ஊர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகியும், பாடல் ஆசிரியையுமான அன்னா பீயோட்ரீஸ் கூட இந்தப் படத்தில் பணியாற்ற இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! இதனை ஏ.ஆர்.ரஹ்மானே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;