கார்த்தியின் ‘மெட்ராஸ்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

செய்திகள் 11-Sep-2014 8:44 PM IST Top 10 கருத்துக்கள்

‘பிரியாணி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி ‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. ‘அட்டகத்தி’ பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பாடல்களும், டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்தின் சென்சார் காட்சி சிறிது நேரத்திற்கு முன்பு நடைபெற்றது. படத்தை கண்டுகளித்த சென்சார் அதிகாரிகள் ‘மெட்ராஸ்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்தை உலகமெங்கும் ‘ட்ரீம் ஃபேக்டரி’ வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆளுக்கு பாதி 50-50 - டீசர்


;