இமான் இசையில் உருவான ‘ஜீவா’ ஆடியோ எப்போது?

இமான் இசையில் உருவான ‘ஜீவா’ ஆடியோ எப்போது?

செய்திகள் 8-Sep-2014 11:30 AM IST Chandru கருத்துக்கள்

கிரிக்கெட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘ஜீவா’. இப்படத்தை ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்’, சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி டீம் புரொக்டஷன்’, ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் விஷால் வாங்கியுள்ளார். விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் டி.இமான். இப்படத்தின் பாடல்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பாக இமானின் ‘லைவ் ஆர்கெஸ்ட்ரா’ மூலம் இசைக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;