ஷங்கர், தமிழின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

ஷங்கர், தமிழின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

செய்திகள் 8-Sep-2014 9:47 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தில் சுரேஷ்கோபியும் ஒரு வில்லனாக நடித்துள்ளார். ‘ஐ’ படத்தில் நடித்திருப்பது குறித்து சுரேஷ்கோபி கூறும்போது, ‘‘ஷங்கரின் ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். நவீனம் மற்றும் கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்-டேட் பண்ணிக் கொள்வதில் ஷங்கர் கெட்டிக்காரர்! புது புது ஐடியாஸ் நிறைந்த மூளை அவருடையது. தொழில்நுட்ப விஷயத்தில் ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்படியோ, அது மாதிரி தான் ஷங்கரும்! அதாவது, தமிழ் சினிமாவின் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் ஷங்கர்!’’ என்றார்! விரைவில் நடக்கவுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசான் முதலானோர் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில் ஷங்கருக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;