கார்த்தியின் ‘மெட்ராஸ்’ ரிலீஸ் தேதி?

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ ரிலீஸ் தேதி?

செய்திகள் 6-Sep-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘மெட்ராஸ்’ படம் வருகிற 26-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹிட்டான ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;