அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி கைது!

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி கைது!

செய்திகள் 3-Sep-2014 12:14 PM IST Chandru கருத்துக்கள்

அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் மர்ம ஆசாமி ஒருவர் 108க்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார். அதனையடுத்து அஜித் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை எனவும், போன் செய்த மர்ம நபரின் டெலிபோன் நம்பரை கண்டுபிடித்துவிட்டோம் எனவும் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அந்த நபரை போலீஸ் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் யார்? என்ன காரணத்திற்காக இந்த மிரட்டலை விடுத்தார்? என்பது குறித்து தற்போது போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெறி VFX BREAKDOWN - வீடியோ


;