ஹிந்தி ‘துப்பாக்கி’யை பின்னுக்குத் தள்ளிய ‘சிங்கம் ரிட்டர்ன்’

ஹிந்தி ‘துப்பாக்கி’யை பின்னுக்குத் தள்ளிய ‘சிங்கம் ரிட்டர்ன்’

செய்திகள் 2-Sep-2014 1:01 PM IST Chandru கருத்துக்கள்

அஜய் தேவ்கன், கரீனா கபூர் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கிய ‘சிங்கம் ரிட்டர்ன்’ ஹிந்திப் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ரிலீஸானது முதலே நல்ல வசூலைக் குவித்து வந்த இப்படம் இந்த வருடம் வெளியான பெரிய படங்களின் வசூலையெல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இப்படம் கிட்டத்தட்ட 138 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். இது சல்மான் கானின் ‘ஜெய் ஹோ’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’ ஹிந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ ஆகிய படங்களைவிட அதிகமாம். ஆனாலும் இந்த வருட வசூலில் முதல் இடத்தில் இருப்பது சல்மான் கானின் ‘கிக்’ படம்தான். இப்படம் 230 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;