‘ஐ’ படத்திற்காக விமானத்தில் உருவான பாடல்!

‘ஐ’ படத்திற்காக விமானத்தில் உருவான பாடல்!

செய்திகள் 30-Aug-2014 4:15 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். அதில் ஒரு பாடலை விமானத்தில் பயணித்தவாறும், வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த ஒரு தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து எழுதியிருக்கிறார் கபிலன். அது ஒரு வித்தியாசமான, சுகமான அனுவபம் என்று கூறியிருக்கிறார் கபிலன். இவர் எழுதிய அந்த 3 பாடல்களில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;