நான், சலீமை தொடர்ந்து வருகிறது 3-ஆம் பாகம்!

நான், சலீமை தொடர்ந்து வருகிறது 3-ஆம் பாகம்!

செய்திகள் 30-Aug-2014 12:48 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி நடித்து நேற்று வெளியான ‘சலீம்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கதை விஜய் ஆன்டனி முதலில் நடித்த ‘நான்’ படத்தின் தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்போது ‘சலீம்’ படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் ‘சலீம்’ கதையின் தொடர்ச்சியாக விஜய் ஆன்டனி தனது அடுத்த படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘சலீம்’ படத்தின் இறுதியில் தொடரும் என்பதை குறிப்பிட்டுள்ளனர். இதனை உறுதிபடுத்தும் விதமாக விஜய் ஆன்டனியிடம் பேசியபோது அவரும் அதை ஒப்புக்கொண்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்ஸ் வீடியோஸ் தமிழ் - டீசர்


;