‘சாட்டை’ பட இயக்குனர் அன்பழகன் திருமணம்!

‘சாட்டை’ பட இயக்குனர் அன்பழகன் திருமணம்!

செய்திகள் 30-Aug-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

ஷாலோம் ஸ்டுடியோஸ் & இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சாட்டை’. இப்படத்தை இயக்கியவர் அன்பழகன். இவர், எம்.மாலா என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்கிறார். இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அன்பழகன் - மாலா திருமணம் நாளை (31 – 08 – 2014 ) அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அன்பழகன், மாலா தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;