தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா!

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா!

செய்திகள் 30-Aug-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘3’, ‘எதிர்நீச்சல்’ ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களை தயாரித்த தனுஷின் சொந்த பட நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தற்போது ‘காக்கா முட்டை’, ‘சூதாடி’, ’டாணா’ ஆகிய படங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘நானும் ரௌடிதான்’ என்ற டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கும் தனுஷின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் அனிருத் தான் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தார முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (29-8-14) வெளியானது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - மோஷன் போஸ்டர்


;