வித்தியாசமான முறையில் ‘ஜீவா’ இசை வெளியீடு!

வித்தியாசமான முறையில் ‘ஜீவா’ இசை வெளியீடு!

செய்திகள் 28-Aug-2014 4:16 PM IST VRC கருத்துக்கள்

‘எல்லா நாடுகளிலும் விளையாட்டு வீரர்கள் விளையாடி தான் தோற்றுப்போவார்கள்! ஆனால் நம்ம இந்தியாவில் மட்டும்தான் விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப் போகிறார்கள்’… இது தான் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கி வரும் ‘ஜீவா’ படத்தின் கதைக் கரு! விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ நாளை (விநாயகர் சதுர்த்தியன்று) வித்தியாசமான முறையில் விஜய் டிவியில் பகல் 3 மணிக்கு வெளியாகவிருக்கிறது. விஜய் டிவியில் ஒரு படத்தின் ஆடியோ வெளியாவது இதுதான் முதல் முறையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;