சூரிக்கு இன்று பிறந்த நாள்!

சூரிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 27-Aug-2014 10:42 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர்களில் சூரி குறிப்பிடத்தக்க ஒருவர்! இவரது சிறந்த காமெடி நடிப்புக்கு ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் சூரியின் 50-ஆவது படம் சமீபத்தில் ரிலீசான சூர்யாவின் ‘அஞான்’. குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகராக வளர்ந்து, வெற்றிவலம் வந்துகொண்டிருக்கும் சூரிக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெறி - ஜித்து ஜில்லாடி பாடல் வீடியோ


;