ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கௌதம் கார்த்திக்!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 27-Aug-2014 10:22 AM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக், ‘ரங்கூன்’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸே தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க, கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படட்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி, வருகிற மார்ச் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டீசர்


;