மும்பைக்கு பறந்த ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா!

மும்பைக்கு பறந்த  ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா!

செய்திகள் 26-Aug-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருகிறது. ’ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இந்தப் படத்திற்காக மும்பையில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா , பூனம் பஜ்வா பங்கேற்கும் ஒரு பாடல்காட்சி படமாக்கப்படுகிறது.

மிகப்பிரம்மாண்டமான முறையில் இப்பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறார்கள். அத்துடன் ‘ஜெயம்’ ரவி வில்லன்களுடன் மோதும் பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்றும் மும்பையில் படமாகப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;