விஜய், சங்கீதா தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!

விஜய், சங்கீதா தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!

செய்திகள் 25-Aug-2014 12:26 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய், தன் மனைவி சங்கீதாவை கரம் பிடித்து தாம்பத்திய வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த இனிய நாள் இன்று! லண்டன் வாழ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் சங்கீதா! அவரை விஜய் கடந்த 1999-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி திருமணம் செய்தார். இப்போது விஜய், சங்கீதா தம்பதியருக்கு 14 வயதில் சஞ்சய் என்ற மகனும், 9 வயதில் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இன்று 15-ஆவது திருமண நாளை கொண்டாடும் விஜய் – சங்கீதா தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;