பாரதிராஜாவுடன் இணையும் யுவன்!

பாரதிராஜாவுடன் இணையும் யுவன்!

செய்திகள் 25-Aug-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜா தொடர்ச்சியாக படங்களை இயக்க தயாராகி வருகிறார். அதில் முதலாவதாக, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசத்தை கொண்டு இயக்கவுள்ள படத்திற்கு இசையமக்கவிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இளைய தலைமுறையினருடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வரும் பாரதிராஜா, ஏற்கெனவே இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷுடன் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;