அதர்வா படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

அதர்வா படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

செய்திகள் 22-Aug-2014 12:29 PM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘இரும்பு குதிரை’. ‘ஏஜிஎஸ்’ நிறுவன தயரிப்பான இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய் முதலானோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ‘இரும்பு குதிரை’யும் ஒன்று! இப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;