விரைவில் ‘வன்மம்’

விரைவில் ‘வன்மம்’

செய்திகள் 21-Aug-2014 10:54 AM IST Inian கருத்துக்கள்

விஜய்சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வன்மம்’. இந்தப் படத்தை ஜெய்கிருஷ்ணா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வெளியிடும் வேலைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமன் இசையில் உருவாகியுள்ள ‘வன்மம்’ படத்தின் பாடல்கள் இம்மாதம் 28-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;