விநாயகசதுர்த்திக்கு விஷால் ட்ரீட்!

விநாயகசதுர்த்திக்கு விஷால் ட்ரீட்!

செய்திகள் 21-Aug-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்த படம் ‘நான் சிகப்பு மனிதன்’. திரு இயக்கிய இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றது. வருகிற 29-ஆம் தேதி விநாயக சதுர்த்தி! இந்த விழாவை முன்னிட்டு விஜய் டிவியில் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அத்துடன் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இன்னொரு விசேஷமான நாள்! அன்று தான் விஷால் பிறந்த நாள்! விநாயகசதுர்த்தி மற்றும் விஷால் பிறந்த நாளில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;