அஜித் படத்தில் ஜெஸ்ஸி த்ரிஷா!

அஜித் படத்தில் ஜெஸ்ஸி த்ரிஷா!

செய்திகள் 20-Aug-2014 10:53 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே, அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஸ்டைலிஷாக காட்டியிருப்பார் அவர்! இதற்கு உதாரணமாக அவர் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை சொல்லலாம். இப்படத்தில் நடித்த சிம்பு, த்ரிஷாவை அவர்கள் அதுவரை நடித்திராத கெட்-அப்களில் அழகாக காட்டியிருந்தார் கௌதம் மேனன்! இதில் ஜெசியாக வந்த த்ரிஷாவை எல்லோரும் ரசித்தனர். இப்போது அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படத்திலும் அதே மாதிரியான ஒரு அழகான கெட்-அப்பில் த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளார் கௌதம் மேனன். இதில் அஜித்தின் மனைவியாக, 7 வயது குழந்தைக்கு தயாக நடிக்கிறார் த்ரிஷா! ’விடிவி’வியில் பார்த்த அழகான த்ரிஷாவை விட இன்னும் அழகான த்ரிஷாவை அஜித் படத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;