‘அஞ்சான்’ வசூல்: 3 நாளில் 30 கோடி!

‘அஞ்சான்’ வசூல்: 3 நாளில் 30 கோடி!

செய்திகள் 18-Aug-2014 11:41 AM IST VRC கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம் சூர்யாவின் ‘அஞ்சான்’. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வசூலிலும் உலகம் முழுக்க சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 3 நாட்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே 3 நாட்களில் அதிக வசூலாகியுள்ள படம் ‘அஞ்சான்’ தானாம்!. உலகம் முழுக்க ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’, சூர்யா நடித்த படங்களிலேயே ஒரு பதிய சாதனையை படைக்கும் என்கிறனர். இதனால் ‘அஞ்சான்’ படக்குழுவினரும், சூர்யாவின் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;