முதல் நாளில் அசத்திய அஞ்சான்!

முதல் நாளில் அசத்திய அஞ்சான்!

செய்திகள் 16-Aug-2014 2:06 PM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம் நேற்று உலகம் முழுக்க வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடிய ’அஞ்சான்’ வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளதாக இப்பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நேற்று வெளியான இப்படத்தின் தமிழக வசூல் மட்டும் 11 கோடி ரூபாயாம்! இதை வைத்து பார்க்கும்மோது மற்ற மாநில வசூல், வெளிநாட்டு வசூல் என சூர்யாவின் ‘அஞ்சான்’ ஒரு புதிய சாதனை படைக்கும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;