தெலுங்கு, ஹிந்திக்குப் போகும் சைவம்!

தெலுங்கு, ஹிந்திக்குப் போகும் சைவம்!

செய்திகள் 16-Aug-2014 12:33 PM IST VRC கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான படம் ‘சைவம்’. நாசர், குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம், விமர்சன ரீதியாகவும் நல்ல படம் என்று பேசப்பட்டதோடு ரசிகர்களிடத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி இன்று 51-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இப்படம் தெலுங்கிலும், ஹிந்தியிலும் ரீ-மேக்காக இருக்கிறது. ‘சைவம்’ படத்தின் தெலுங்கு உரிமையை இயக்குனர் கிருஷ் வாங்கியிருக்கிறார். ஹிந்தி –ரீ-மேக் உரிமைக்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;