வடிவேலுவின் அடுத்த படம்?

வடிவேலுவின் அடுத்த படம்?

செய்திகள் 12-Aug-2014 2:53 PM IST Chandru கருத்துக்கள்

‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு மீண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இப்படத்தையும் இயக்கவிருக்கிறார். 1970களில் நடப்பதுபோல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். ‘ஓஹோ பிக்சர்ஸ்’ சார்பாக ஜி.ராம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசை இமான், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், கலை - தோட்டாதரணி, படத்தொகுப்பு - ராஜாமுகமது. படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;