விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி!

விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி!

செய்திகள் 11-Aug-2014 11:00 AM IST inian கருத்துக்கள்

லைகா நிறுவனமும், ஐயங்கரன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘கத்தி’. இதில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் நண்பர் நடத்தி வரும் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இதனால் ‘கத்தி’ படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், மாணவர்கள் அமைப்பும் ‘கத்தி’ படத்திற்கு எதிராக கிளம்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டை சில அமைப்புகள் முற்றுகையிடப்போவதாக போலீஸுக்கு தகவல் வந்தது. அதன் காரணமாக நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீஸார் விஜய் வீட்டுக்கு முன் காவலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;