ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘வை ராஜா வை’

ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘வை ராஜா வை’

செய்திகள் 11-Aug-2014 10:43 AM IST Inian கருத்துக்கள்

‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் எழுதியிருக்க, இளையராஜா பாடியுள்ளார். இந்த ஒரு பாடலை வருகிற 14-ஆம் தேதி வெளியிட உள்ளனர். சோனி மியூசிக் நிறுவனம் இப்படத்தின் பாடல் உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது, ‘‘இளையராஜா அவர்களின் தெய்வீகக் குரலில் நான் எழுதிய பாடல் வெளியாவது அளவற்ற சந்தோஷமாக உள்ளது’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;