'உத்தம வில்லன்' எப்போது வெளியாகும்?

'உத்தம வில்லன்' எப்போது வெளியாகும்?

செய்திகள் 11-Aug-2014 10:05 AM IST inian கருத்துக்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம், ‘உத்தம வில்லன்’. கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமாருடன் முக்கியமான கேரக்டரில் கே.பாலசந்தர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற 9-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். தற்போது ஜிப்ரான் இசையில் பின்னணி இசை சேர்ப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;