த்ரிஷாவை தொடர்ந்து சமந்தா!

த்ரிஷாவை தொடர்ந்து சமந்தா!

செய்திகள் 9-Aug-2014 5:42 PM IST VRC கருத்துக்கள்

பிராணிகள் மீது பிரியம் கொண்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் த்ரிஷா மிகவும் குறிப்பிடத்தக்கவர். வெளியில் அநாதையாக திரியும் நாய்களை கூட வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பாசமுடையவர் த்ரிஷா! அவரை போன்று நடிகை சமந்தாவும் பிராணிகள் மீது பிரியம் கொண்டவர் போலும்! சமீபத்தில் ரோட்டில் அழகான ஒரு நாய் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார் சமந்தா! ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அதனை பிடித்துவிட்டதாம் சமந்தாவுக்கு! உடனே அதனை வீட்டுக்கு எடுத்து வந்து, அதற்கு NORI என்று பெயரும் சூட்டப்பட்டு, அதனை தனது குடும்பத்தில் ஒரு அங்கமாக்கி விட்டிருக்கிறார். சமந்தாவின் பாசத்துக்கு ஆளான அந்த நாய் அதிர்ஷ்டக்கார நாய் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;