’மீகாமன்’ இசை எப்போது?

’மீகாமன்’ இசை எப்போது?

செய்திகள் 9-Aug-2014 12:45 PM IST VRC கருத்துக்கள்

மகிழ் திருமேனி இயக்கி வரும் ‘மீகாமன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்யா, ஹன்சிகா இணைந்து நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ஹிதேஷ் ஜெபக் தயாரித்து வரும் இப்படத்திற்கு எஸ். தமன் இசை அமைக்கிறார். ‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படம் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;