‘‘நடிக்க வர்றது ஈஸி... ஜெயிக்கிறதுதான் கஷ்டம்!’’ - தனுஷ்

‘‘நடிக்க வர்றது ஈஸி... ஜெயிக்கிறதுதான் கஷ்டம்!’’ - தனுஷ்

செய்திகள் 7-Aug-2014 1:44 PM IST Inian கருத்துக்கள்

‘சிகரம் தொடு’ ஆடியோ விழாவில் பேசிய நடிகர் தனுஷ், ‘‘இன்னைக்கு சூழ்நிலையில யாரு வேணும்னாலும் சினிமால நடிக்க வந்துரலாம். அதுக்கு நானே ஒரு உதாரணம். ஆனா, அறிமுகமானதுக்குப் பிறகு நிலைச்சு நிக்கிறதுக்காக அவங்களுக்குன்னு தனிப்பட்ட பேர் சம்பாதிக்கிறதுதான் கஷ்டம். விக்ரம் பிரபுவைப் பொறுத்தவரை தாத்தா, அப்பாவோட புகழ் அவரோட தோள்ல பாரமா இருக்குது. அதையெல்லாம் மீறி அவர் ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. ’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;