இன்னும் 2 நாட்களில் உத்தம வில்லன்!

இன்னும் 2 நாட்களில் உத்தம வில்லன்!

செய்திகள் 7-Aug-2014 12:11 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் ஷூட்டிங்குடன் முடிந்து விடுமாம். இதனை கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் நடந்த ‘சிகரம் தொடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி மேனன், ஊர்வசி, நாசர், ஜெயராம் முதலானோர் நடிக்க, இப்படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;