’அஞ்சானு’டன் வரும் பார்த்திபன் படம்!

’அஞ்சானு’டன் வரும் பார்த்திபன் படம்!

செய்திகள் 7-Aug-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘கதை இல்லாத திரைப்படம்’ என்ற அடைமொழியோடு பார்த்திபன் இயக்கி தயாரித்திருக்கும் படம் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இந்தப் படத்தை கடந்த 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன்! ஆனால் அன்றைய தினம் வேறு சில படங்கள் வெளியாக இருந்ததால் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தார் பார்த்திபன். விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, அமலா பால், டாப்சி என பல முன்னணி நடிகர் - நடிகைகள் நடித்துள்ள இப்படத்தை ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்! அன்றைய தினம் தான் சூர்யா, லிங்கு சாமி கூட்டணியில் அமைந்துள்ள ‘அஞ்சான்’ படம் ரிலீசாகிறது. ஆக, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற இரண்டு படங்கள் ஒரே தினம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;