பாலா படத்திற்காக தஞ்சாவூர் செல்லும் அதர்வா!

பாலா படத்திற்காக தஞ்சாவூர் செல்லும் அதர்வா!

செய்திகள் 6-Aug-2014 4:53 PM IST VRC கருத்துக்கள்

‘இரும்புகுதிரை’ படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் அதர்வா. இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் ஆடியோ இன்று காலை வெளியானது. இந்தப் படத்துடன் ‘கணிதன்’ மற்றும் ‘ஈட்டி’ படங்களில் நடித்து வந்த அதர்வா, இப்படங்களின் வேலைகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டாராம்! இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் ‘பி.ஸ்டுடியோஸ்’ தயாரிக்க, சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அதர்வா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘பரதேசி’யில் நடித்தது மாதிரி வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம் அதர்வா. தஞ்சாவூர் பின்னணியில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தஞ்சாவூரில் துவங்கவிருப்பதால் தஞ்சாவூர் பயணமாகியிருக்கிறார் அதர்வா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;