ஸ்பெஷல் பயிற்சி எடுக்கும் கிஷோர்!

ஸ்பெஷல் பயிற்சி எடுக்கும் கிஷோர்!

செய்திகள் 6-Aug-2014 2:34 PM IST VRC கருத்துக்கள்

பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தை உள்ளடக்கி எடுத்து வரும் படம் ‘இளமி’. யுவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றை ஏற்று நடிக்கிறார் கிஷோர். பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் பேசப்பட்ட தமிழ் வேறு மாதிரியான உச்சரிப்பாக இருக்கும். அது மாதிரி பேச கிஷோர் பயிற்சி எடுத்து வருகிறார். அது மாதிரி படத்தின் பல காட்சிகளில் அவர் குதிரையை பயன்படுத்த வேண்டியிருப்பதால அதற்காக குதிரையேற்ற பயிற்சியும் எடுத்து வருகிறார் கிஷோர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;