‘அஞ்சானு’க்கு அடுத்து பரத் படம்?

‘அஞ்சானு’க்கு அடுத்து பரத் படம்?

செய்திகள் 5-Aug-2014 3:00 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா, லிங்குசாமி முதன் முதலாக இணைந்துள்ள மிக பிரம்மாண்ட படமான ‘அஞ்சான்’ ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். ஆனால் பரத், தனது 25-ஆவது படமாக நடித்துள்ள ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தை ‘அஞ்சான்’ ரிலீசுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து, அதாவது ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;