த்ரிஷாவின் அதிகாரபூர்வ பக்கம்!

த்ரிஷாவின் அதிகாரபூர்வ பக்கம்!

செய்திகள் 5-Aug-2014 12:01 PM IST VRC கருத்துக்கள்

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலை தளங்களை பயன்படுத்துவதில் தற்போது கோலிவுட்டினரும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் கடந்த சில வருடங்களாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து வருகிறார். ஆனால் த்ரிஷாவின் ஃபேஸ்புக் இணையதள அக்கவுன்ட்டுக்கு அதிகாரபூர்வமான அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று த்ரிஷாவின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டுக்கு அதிகாரபூர்வ அனுமதி கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;