அஞ்சானுக்கு மறுநாள் பென்சில்!

அஞ்சானுக்கு மறுநாள் பென்சில்!

செய்திகள் 5-Aug-2014 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘மதயானைக்கூட்டம்’ படத்தில் ஹீரோவாக நடித்ததை தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படம் ‘பென்சில்’. மணிநாகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப் புகழ் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்க, படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி, சென்னையில் துவங்கவிருக்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட்15-ஆம் தேதி, சூர்யாவின் அஞ்சான் பிரம்மாண்ட படம் ரிலீசாகவிருக்கிறது. ‘அஞ்சான்’ படம் ரிலீசான அடுத்த நாள் ஜீ.வி.யின் ‘பென்சில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;