ஸ்லிம் அஜித்… கூல் சீன்ஸ்!

ஸ்லிம் அஜித்… கூல் சீன்ஸ்!

செய்திகள் 5-Aug-2014 11:15 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் ரகசியாமக நடத்தி வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இப்படத்தில் அஜித், த்ரிஷா - கணவன், மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக நடிக்கிறார்கள். இரவு நேர படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிப்பது குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டியிருப்பதில்,

என்று குறிப்பிட்டுள்ளார். அது மாதிரி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ஆஸ்திரேலியா ஒளிப்பதிவாளரான டான் மகார்தர் படம் குறித்தும், அஜித் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில், என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்பதும், இப்படத்தில் அஜித்துக்கு இன்னொரு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதும் எல்லோரும் அறிந்ததே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;