‘ஜிகர்தண்டா’வுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!

‘ஜிகர்தண்டா’வுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!

செய்திகள் 5-Aug-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன! இப்படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், ‘ஜிகர்தண்டா’ குழுவினரை மனதார பாராட்டியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் ‘ஜிகர்தண்டா’ படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், வில்லனாக நடித்த சிம்ஹா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண் முதலானோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள ’ஜிகர்தண்டா’ படத்தை ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;