சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!

செய்திகள் 4-Aug-2014 5:19 PM IST VRC கருத்துக்கள்

‘மான் கராத்தே’ படத்தை தொடர்ந்து ‘டாணா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து ‘ரஜினி முருகன்’ எனும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;