வயதான தோற்றத்தில் தன்ஷிகா!

வயதான தோற்றத்தில் தன்ஷிகா!

செய்திகள் 4-Aug-2014 11:07 AM IST Inian கருத்துக்கள்

பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தன்ஷிகா. தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கிட்ணா’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். ‘கிட்ணா’ படத்தில் 19 வயது முதல் 48 வயது வரையிலான தோற்றங்களில் நான்கு கால கட்டங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்தில். கன்னட நடிகர் யோகி, அமலாபால் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். அக்டோபர் மாதத்தில் ‘கிட்ணா’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நடிப்பதற்கு தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டிருக்கும் வேளையில், நடிப்பை சற்று தள்ளி வைத்து விட்டு, மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார் சமுத்திரக்கனி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;